வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Thursday, January 24, 2019

தேனீர் விருந்து......

அவளருகில் நான் இல்லாவிடினும்
அவள் அருந்திடும்
தேனீரில் எனக்கும் பங்களிப்பாள்!



அவளருகில் நான் இல்லாவிடினும்
அவளின் நிகழ்வுகளை
என்னுடனே பகிர்ந்திடுவாள் நினைவினில்!