உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!
Thursday, February 23, 2012
அழகின் அழகு நீ.....
என்னவளே, மயிலுக்கு நடனம் அழகு குயிலுக்கு குரல் அழகு குழந்தைக்கு சிரிப்பு அழகு முதுமைக்கு நரை அழகு தாய்க்கு அன்பு அழகு இருளிற்கு கருமை அழகு நிலவிற்கு வெண்மை அழகு வெய்யிலுக்கு நிழல் அழகு மேகத்திற்கு மழை அழகு அருவிக்கு சாரல் அழகு அழகிற்கு நீ மட்டுமே அழகு...........
No comments:
Post a Comment