லவ் லெட்டர்
மனசுக்குள்ள நிறைய இருக்கும் ஆனா எழுத வராது ..... அது லவ் லெட்டர்
மனசுக்குள்ள ஒன்னுமே இருக்காது, ஆனால் பக்கபக்கமா
எழுதுவோம் அது " செமஸ்டர்"
எழுதுவோம் அது " செமஸ்டர்"
=================================
ஆட்டோவில் ரசித்தவை :
காதலி தோற்றால் கவலைப்படாதே.....
நீயாக மாட்டிக் கொண்ட
ஆயுள் சிறையிலிருந்து இறைவன் உனக்கு
ஜாமின் வழங்கிவிட்டார் என்று அர்த்தம்........
ஆயுள் சிறையிலிருந்து இறைவன் உனக்கு
ஜாமின் வழங்கிவிட்டார் என்று அர்த்தம்........
=========================================
முதலாவது நன்று ................இரண்டாவது படமும் வார்த்தைகளும் வலிக்கிறது
ReplyDeleteகாதலித்து கட்டாமல் கட்டிவிட்டு காதலிக்கலாமே