உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!
Saturday, October 8, 2016
என் காதல் ...........
என் காதல் நேற்றைய காதல் அல்ல இன்று உதித்திட்ட ஆதவனை போல் இன்று மலர்ந்திட்ட மலரினை போல் புதியதாய் புத்தம் புதியதாய் இன்று மலர்ந்ததடி உன்மீதான என் காதலும் என்றென்றும் பசுமையாய் என்றென்றும் புதுமையாய் என்றென்றும் புதியதாய் என்றென்றும் முதன்மையாய் என் காதல் என்றென்றும் உன்னுடன்!!!!!!!!!
No comments:
Post a Comment