வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Wednesday, July 20, 2016

ஜோ' எண்ணச் சிதறல்கள்


வேலை செய்கின்ற
இடங்களில் கூட
வேலை செய்பவர்களை விட
செய்கின்ற வேலையை விட
ஜால்ரா அடிப்பவர்களுக்கும்
நடிப்பவர்களுக்குமே
மதிப்பு அதிகம்!!!!!!!!!!

                *******************************


வேலை செய்து
பெயர் வாங்குவதை விட
பெண்ணாக இருந்து
ஒட்டிக் கொண்டால்
விரைவில்
நல்ல பெயர்
வேலையே தெரியாவிட்டாலும்!!!!!!

No comments:

Post a Comment