வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Wednesday, July 20, 2016

ஜோ' எண்ணச் சிதறல்கள்


மாற்றங்களை
எதிர் நோக்கியே
ஒவ்வொரு 
புதிய நாட்களையும்
வரவேற்கின்றேன்!!

மாற்றங்கள்
எதுவுமி ல்லாமலேயே
முடிகின்றது
ஏமாற்றத்தோடு
ஒவ்வொரு நாட்களும்!

                      ***********************************


கல்லூரி நட்பாக இருந்தாலும்
பள்ளி நட்பாக இருந்தாலும்
வாழ்க்கையில் நுழைந்த பின்னர்
செய்கின்ற வேலையும்
வாழ்கின்ற தகுதியுமே
நட்பிற்குள் இடைவெளியை
தீர்மானிக்கின்றது!!!

No comments:

Post a Comment