குடும்பமென்ற
தோட்டத்திற்கு
தினந்தோறும் தேவை
அன்பெனும் உயிர் நீர்
காதலெனும் பாதுகாப்பு!!!!
குடும்பமென்ற
தோட்டத்தில்
தினந்தோறும்
மகிழ்வெனும்
புதிய பூக்கள் பூத்திட
"மறதி" எனும்
செயலென்றும் தேவை!!!
குடும்பமென்ற
தோட்டத்தில்
சத்தங்கள் வெளியில்
கேட்க கூடாதென்றால்
"செவிடாய் இருக்க
கற்றுக் கொள்ள வேண்டும்!!!
குடும்பமென்பது
இரண்டு மாடுகள் பூட்டிய
வண்டி போன்றது
இரண்டும் சேர்ந்து
ஓடினால் தான்
வாழ்க்கையெனும் பயணத்தை
முடிக்க முடியும்!!!!!!
தோட்டத்திற்கு
தினந்தோறும் தேவை
அன்பெனும் உயிர் நீர்
காதலெனும் பாதுகாப்பு!!!!
குடும்பமென்ற
தோட்டத்தில்
தினந்தோறும்
மகிழ்வெனும்
புதிய பூக்கள் பூத்திட
"மறதி" எனும்
செயலென்றும் தேவை!!!
குடும்பமென்ற
தோட்டத்தில்
சத்தங்கள் வெளியில்
கேட்க கூடாதென்றால்
"செவிடாய் இருக்க
கற்றுக் கொள்ள வேண்டும்!!!
குடும்பமென்பது
இரண்டு மாடுகள் பூட்டிய
வண்டி போன்றது
இரண்டும் சேர்ந்து
ஓடினால் தான்
வாழ்க்கையெனும் பயணத்தை
முடிக்க முடியும்!!!!!!
No comments:
Post a Comment